Cooking recipe for Idly manchurian
தேவையான பொருட்கள்
- இட்லி - 6
- வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
- குடைமிளகாய் - ஒன்று
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்
- உப்பு - தேவையான அளவு
- இட்லி நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய்தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி விடவும்.
- அதனுடன் இட்லி துண்டுகளையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிரட்டி விடவும்.
- சுவையான ஃப்ரைட் சில்லி பரோட்டா ரெடி. பரிமாறும் போது மேலே கொத்தமல்லி தழை தூவவும். இதை வெங்காய பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.