Tamil Cooking recipe for Urad Dal Thuvayal
தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு - 4 மேஜை கரண்டி
- பூண்டு - 4
- சிகப்பு மிளகாய் -3
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- புளி - 1 மேஜை கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
- கடுகு - 2 மேஜை கரண்டி
- கறிவேப்பிலை - 6
செய்முறை
- வாணலியில் எண்ணெய் சேர்த்து பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக வைக்கவும்
- அதே வாணலியில் உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்
- பின் வருத்த அனைத்தும் சேர்த்து அதனுடன், பூண்டு, புளி ,உப்பு சேர்த்து அரைக்கவும்
- சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்