Cooking recipe for Coconut Burpi
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - 1 கப்
- சக்கரை - 3 /4 கப்
- ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
- வாணலியில் வெறும் சட்டியில் தேங்காவை நன்றாக (கலர் மாறாமல் ) வதக்கி கொள்ளவும்
- பின் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கிண்டவும்
- பிறகு சக்கரை கரைந்தவுடன் வதக்கிய தேங்காய் ஏலக்காய் சேர்த்து கிண்டவும்
- பின் எல்லாம் ஒன்று சேர்த்து கிண்டி பதம் வந்தவுடன் இறக்கி விடவும்
- ஒரு தட்டில் நெய் தடவி தேங்காய் கலவையை கொட்டி டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும்.
- பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.