தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1 கப்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- பெருங்காய தூள் - 1 சிட்டிகை
- எண்ணெய் - 1 சிட்டிகை
- சின்ன வெங்காயம் -15
- தக்காளி -1
- காரட் -1
- உருளை கிழங்கு-1
- பச்சை மிளகாய் -4
- சாம்பார் தூள் - 1 மேஜைகரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கடுகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்-1 /2 ஸ்பூன்
- பெருங்காய தூள்- 1 சிட்டிகை
- சிகப்பு மிளகாய் -1
- கறிவபில்லை -6
செய்முறை
- முதலில் துவரம் பருப்பினை மஞ்சள்தூள் பெருங்காயதூள் 1 ஸ்பூன் எண்ணெய் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.
- பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
- காய்கறி சேர்த்து வதக்கவும்
- அதன் பின் சாம்பார்தூள் உப்பு மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பினை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
- சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் பெருங்காயதூள் ,சிகப்பு மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்
- கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.